சில பொன்மொழிகள்!!

2610375

1. உன்னை புரிந்து கொள்ளாத எதுவும் உன்னிடல் நிலைப்பதில்லை; உன்னை புரிந்து கொண்ட எதுவும் உன்னை விட்டு விலகுவதுமில்லை – கௌதம புத்தர்

2. கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே கொடுத்துகொள்ளூம் தண்டனை – கௌதம புத்தர்

3. தூக்கத்தில் இருப்பவனை எழுப்பாதே – அப்போதுதான் அவன் பாவம் செய்யாமல் இருக்கிறான் – கௌதம புத்தர்

4. குறை இல்லாத மனிதனும் இல்லை குறை இல்லாதவன் மனிதனும் இல்லை அதை குறைக்க முடியாதவன் மனிதனே இல்லை – கௌதம புத்தர்

 

swami-vivekananda-teachings-quotes

5. அன்புதான் உனது பலவீனம் என்றால் நீதான் இந்த உலகின் மிகப்பெரிய பலசாலி – விவேகானந்தர்
6. தோல்விகளால் அடிபட்டால் உடனே எழுந்து விடு இல்லையேல் இந்த உலகம் உன்னை புதைத்து விடும் – விவேகானந்தர்
7. உலகத்தில் மனிதனால் முடியாதது எதுவுமில்லை – மனிதனால் முடியாதது மனிதனாக இருப்பது மட்டும் தான் – விவேகானந்தர்
8. சரியோ தவறோ இதயம் சொல்வதைச் செய் ஏனென்றால் விளைவுகளை தாங்கும் சக்தி அதற்குதான் உண்டு – விவேகானந்தர்

 

Image courtesy:

1. http://www.sainadhreddy.in/2012/02/swami-vivekanada-photo-collection.html

2. http://www.mylot.com/w/image/2610375.aspx

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s