மழை !!!

கோடுகளாய் கிறுக்கிச் செல்லும் மழை, வானத்தின் தேவநகரி!!

மழை ரசிக்கும் நேரத்தில் கவிதை எழுதுதல் கால விரயம்!!

மழை ஆடும் ஆட்டத்திற்கு இடி பக்க வாத்தியம்!!

தேவனும் சாத்தானும், தேவ சாத்தானும் மழை தான்!! # நிற்கவும், பெய்யவும் சம பிரார்த்தனைகள்.

மழை இல்லா வானும் இசை இல்லா வாழ்வும் வீண்.

அன்புடன்,
ரேணுகா

Advertisements

One thought on “மழை !!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s