சொர்க்கம் வேண்டுமா?

ஒருத்தன் சாமி நம்பிக்கை இல்லாத ஆட்டோ ஓட்டரவனாம். இன்னொருத்தர் எந்நேரமும் சாமி கும்பிட்டுட்டே இருப்பாராம். ரெண்டு பேரும் கடைசிக் காலத்துல ஒரே நேரத்துல இறந்துட்டாங்களாம்.

சரி ஒரே செலவாப் போச்சுதுன்னு எமன் ஒரே எருமைல ஏத்தி கூட்டிட்டு போய் வெயிட்டிங் ரூம்ல உக்காரச் சொல்லிட்டுப் போனாராம்.

ஒரு அழகான ரிசப்சனிஸ்ட் ரெண்டு பேருக்கும் சொர்க்கத்துல அலாட் ஆகியிருக்குன்னு, ஆட்டோக் காரருக்கு மட்டும் VIP அந்தஸ்துன்னு சொன்னாங்களாம். உடனே நம்ம தெய்வ பக்தி அசாமி டென்சன் ஆகிட்டாராம்.

எப்படி நான் எத்தன சாமி கும்புட்டுருக்கேன்? 24 மணி நேரமும் சாமி கும்புட்டே இருந்தனே? என்னை விட அவன் எப்படி உசத்தி என்று எமனிடம் அறச்சீற்றம் கொண்டானாம்.

எமன் சொன்னாராம். “மானிடா நீ சாமி கும்பிட்ட ஒத்துக்கறேன். ஆனா இந்த ஆட்டோக் காரர் இருக்காரே கட கடன்னு கண்ணா பின்னான்னு ஆட்டோ ஓட்டி இதுவரை 12365 பாசஞ்சர்ஸ சாமி கும்பிட வச்சிருக்கார். நீயே முடிவு பண்ணிக்கோ” அப்டின்னார். இவரு வாயடைச்சுப் போனாராம்

நீதி : அடுத்தவருக்கு தொந்தரவு குடுத்தா அவங்க சாமி கும்புடுவாங்க. நமக்கும் சுவர்க்கம் கிடைக்கும்

Advertisements

2 thoughts on “சொர்க்கம் வேண்டுமா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s