ரேணு விருதுகள் #2013

BczdzymCUAAq0vw

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

விருதுக்கு ஆசைப் படாதவந்தான் மத்தவங்களுக்கு அதைக் குடுத்து அழகு பாக்கணும்ன்னு நெனைப்பான். இந்த பஞ்ச் டயலாக்குடன் நம்ம விருதுப் பட்டியலுக்குப் போயிறலாம்.

எனக்கு ரொம்ப பிடித்த பாசமிகு அண்ணன், இசைக் காத/வலன், நல்லவர். @kanapraba

இவரு RT பண்ணா அது நல்ல ட்வீட்டாத் தான் இருக்கும்.. @HarryGowtham

ரொம்ப decent ஆன, ரசிக்கப்படும் fake ID @dpriya_

என்னைப் போல் ஒருத்தி @umakrishh

கலக்கல் ட்வீட்ஸ், அசத்தும் DPக்கள்.. @krajesh4u

குட்டிச் சுட்டீஸ் @rm_anitha @sheeba_v @jebz4 @cutepushpa

வாழ்க்கை ட்வீட்சை வாடகைக்கு எடுத்தவர். யதார்த்தம், எளிமை, அட்டகாச குரல் வளம் இவரின் சிறப்புக்கள். @Sricalifornia

DPக்கு சம்பந்தமில்லாத சிறுவன் முகம், சேட்டை ட்வீட்ஸ், ரகளை timeline.. @SettuSays

ஆதர்ஷ ஜோடிகள் @amas32 @n_shekar , @minimeens @meensmini

கடமை கண்ணியம் கட்டுப்பாடு @Thaaymanam

சின்ன அண்ணன், படிப்பாளி, பொறுப்பானவன் @Sakthivel_twitt

ரொம்ப வித்தியாசமானவர், எழுத்தாளர், சமூகவியல் ஆர்வலர். @aidselva

வாழ்க்கையை நேசிக்கும் சக மனிதர், இவரிடமிருந்து திடீர் என்று திடுக்கிடும் ட்வீட்கள் வரலாம். @Pethusamy

யதார்த்த ட்வீட்டுகள், நல்ல தகவல்கள் கிடைக்குமிடம். இவர் தரும் தரவுகளை பெரும்பாலும் படித்து விடுவேன் @oorkkaaran

செம்ம சூப்பர் டூப்பர் பதிவுகள், சிறுகதைகள் எழுதுவார், வசீகரிக்கும் எழுத்தாளுமை கொண்டவர். @vinaiooki

ரசனைக்காரி, பாசக்காரி, படிப்பாளி, இனிமை இவள் சொத்து @guzhali_

செம ஸ்டைலிஷ், நச் ட்வீட்ஸ் மற்றும் Fb போஸ்டுகள் கிடைக்குமிடம் @Koothaadi

என்றும் இளமை, எதிலும் புதுமை, அட்ராசக்கை அட்ராசக்கை @senthilcp

தாத்தாவாக இருந்து தந்தையாராக மருவியவர், ஆங்கிலத்தைப் பிழிந்து, தமிழைக் குடிப்பவர் @ravan181

ஜாலி பெல்லோ, சுறுசுறுப்புத் திலகம், கற்றுக் கொள்ள ஆயிரம் உண்டு இவரிடம் @2nrc

ட்விட்டர் ரஜினி, அதிரடி இவர் ஸ்பெஷாலிட்டி @Sowmi_

பாசத்தின் பாதுகாவலன், நல்ல தோழன், நல்ல தம்பி தங்கக் கம்பி @KirukkanJagu

டீலக்ஸ் என்றே படிக்கத் தோன்றும் ஹான்டில், நல்ல கதை, நாவல்களை நினைவூட்டுவார், நல்லது எழுதினால் ஊக்குவிப்பார் @dlakshravi

திருநா, சைலண்ட், இலக்கியவாதி, லாசரா&வண்ணதாசன் விசிறி, ரசனையாளர் @arasu1691

ஸ்வீட் சிஸ்டர், ஜாலி கில்லி @sweetsudha1

சிவகா & மலையாள படங்களுக்கு டைரக்ட் மார்கெட்டிங் ஆபிசர், வரம்பு மீறாத கண்ணிய ட்வீட்டுகள் இவர் முகவரி @IamKanal

இன்டர்நெட் காலத்தில் குச்சி மிட்டாய்க்கு ஏங்குபவர், ரசிகர் @senthilchn

இவரு அரைகுறை இல்லை @Araikurai

பேக்கரி ஓனர், தைரியமான நாத்திகவாதி, 10ல 8 ட்வீட் நல்ல இருக்கும். @kalasal

அறிவு + அழகு, இவங்க friendஆ இருக்கனும்ன்னு ஏங்க வைப்பவர், இவங்க ட்வீட்ட இன்னும் ஜாக்கு மட்டும் தான் காப்பியடிக்கல. @arattaigirl

ஆரம்பத்தில் இருந்து follow பண்றேன். எல்லா ட்வீட்சும் நல்லா இருக்கும். @Tottodaing

zen எல்லாம் ஒன்னும் இல்லை. சும்மா பொய் சொல்றார் @Zennist

ராத்திரி கவிஞர், கிரீன் டீ ரசிகர், இலக்கியவாதி, இவர் சொல்லும் புத்தகங்களை மறுபரிசீலனை இன்றி படிக்கலாம். @iKaruppiah

இலக்கிய ஆர்வலர், மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் பருந்து.. @iVedhaLam

பெங்களூரு பறவை, இவர் கைகள் வண்ணச் சிறகுகள், ராஜா ரசிகர், நான் மந்திரியானால் இலவச ரயில் பாஸ் கொடுக்க திட்டம் @Tparavai

சக தோழி, யதார்த்தவாதி, கூல் பேபி @itzNandhu

சக ரஜினி விசிறி, மரியாதைகள் பல. திடீரென்று TL வந்து மகிழ்விப்பவர் @shaan_64

பிடித்தவர், என்றும் பசுமையானவர், படிக்கவும், எழுதவும் ஊக்குவிப்பார் பேதமின்றி @Shanthhi

தோட்டா பேர சொன்னாலே வெடிக்கும். பொறுமைசாலி, யதார்த்தவாதி, நிஜ பிரபலம், இவரு வலை பாய வேண்டியதில்லை, வலை இவரை பாயும் @thoatta

தமிழ் வாத்தியார், முருகனுக்கு உற்ற நண்பர், சிலுக்கு ரசிகர், மொத்தத்தில் ஜாலிவாலா @kryes

ரசனை ரசனை ரசனை… உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்குவார், கலங்க வைப்பார், தங்க மீனின் அப்பா, குருவின் வாசகர் @Rasanai

மாறாத DP, அலுக்காத ட்வீட்ஸ், நீயா நானா புகழ் @thirumarant

ரொம்ப இனிமையானவர், தோழமை உள்ளம் கொண்டவர் @urs_priya

இவரின் அனைத்து கீச்சுகளும் அர்த்தம் பொதிந்தவை, மிடில் கிளாஸ் கீச்சுக்கள் ஸ்பெஷல்.. @Elanthenral

என் இனிய கண்ணம்மா, பக்குவமானவர், அலட்டலில்லாத அழகி, இங்க்லிபீச் லோலிட்டா @RaKaMaLi

வார்த்தை வித்தகர், கவிஞானி, எப்படி ஒரே வாக்கியத்தில் இத்தனை அர்த்தங்கள் என்று ஆச்சரியப்பட வைப்பவர் @raajaacs

நல்ல நண்பர்கள் @itzNandhu @i_mathan @dhandapanis @idhanya @Anandraaj04 @Prabu_B @RazKoLu @jill_online @gpradeesh @Udhay_Prabu

டைம்லைன் கவிஞர்கள் @baamaran @iKaruppiah @raajaacs @Sricalifornia

என் எழுத்தை ஊக்குவித்த/ஊக்குவிக்கும் நல்ல உள்ளங்கள்.. @chinnapiyan @arivukkarasu @amas32 @Rasanai @senthilcp @aidselva @kryes @rameshuu

ரஜினி ரசிகன், நல்ல எழுத்துக்குச் சொந்தக்காரர், 75% நல்ல ட்வீட்ஸ், இவரோட blog ரொம்ப பிடிக்கும். @iindran

மென்மையான எழுத்துக்கள் இவர் முகவரி, கலகல ரக FB போஸ்ட்டுகள், நிஜ பிரபலம், ஆட்டோகிராப் கெடச்சா வாங்கிடுங்க.. @erode_kathir

எனக்கு ரொம்ப பிடிச்ச, கொஞ்சம் பயப்பட வைக்கற பெண்ண்ண் கீச்ச்சர்கள்..@Talkativewriter @mrithulaM

அன்புள்ள அங்கிள், செம்ம கலகல பார்ட்டி, ட்விட்டர் ரோபோசங்கர், எதுக்கும் அசர மாட்டார், வெள்ளை உள்ளம் @kattathora

அட்டகாச ட்வீட்டுகள், இவர் வலை பாயலேன்னாத்தான் ஆச்சரியம் @rajinirams

தவிர்க்கவே முடியாத ‘நச்’ கீச்சுகளுக்கு சொந்தக்காரர்கள். அசாதரணமானவர்கள் @_ivak @JanuShath @Jananis_Mom @Jen_guru @IamJessie__ @lakschumi

அரசியல் கொஞ்சம் தெரிய இவங்கள படிக்கணும், ஆச்சரியமான எதிர்வினையாளர்கள். @udanpirappe @g_for_Guru @_ivak @gpradeesh @Butter_cutter

நல்ல தமிழ் பாடல்களை அறிமுகம் செய்தவர்கள், எழுத்தாளுனர்கள், perfectionists @nchokkan @RagavanG @kanapraba

டைம்லைன் சிறப்பாக நகர இவர்கள் தேவை @senthazalravi @SeSenthilkumar @nilavinmagal @rAguC_ @japan_raghu @Lorrykaran

நவீனன், ரொம்ப எளிமையானவன், உற்ற நண்பன், வெள்ளை சோளம், ரொம்ப பெரிய ஆளா வருவான் @navinmmr

ஆரம்பத்துல இருந்தே, என்னை fakeID ன்னு நினைக்காத ஒரே ஜீவன். எல்லாருக்கும் நண்பர், ஈஸியான மனிதர், மீனாட்சி விசிறி @riyazdentist

நீஈண்ட நாள் சக கீச்சுலக நட்புக்கள் @beingBritz @manion @_santhu @Saathaaranan @ChPaiyan @freeyavudu @DineshanS @Evanno_oruvan

ஜீனியஸ், மொபைல் போன் சம்பந்தமா கேள்வி இருந்தா இவங்களைத் தான் கேட்டிருக்கேன். @cricgenie

இனிய நண்பர்கள் @Rjcrazygopal @varnajaalam @iKrishS @Its_ArunS @arivucs @manipmp @MarmaDesam @nanbanjei

கொஞ்ச நாளா டைம் லைன்ல காணாம போனவங்க, எங்க இருந்தாலும் நல்லா இருங்க 🙂 @iamkarki @iParisal @g4gunaa

நட்ப்பூஸ் @ipalsmala @iParth_ @RealRenu @dhanalakshmirs @iLoosu @devaseema @Im_sme @get2karthik

U வுக்கும் A வுக்கும் இடைப்பட்ட கவிஞர் 🙂 @elamaran_

சக கீச்சுலக நட்புக்கள் @iGhillli @jeevanlancer @iamsubramani @LathaMagan @Pa_Siva

சில #2013..

பிடித்த பாடல்: ஆனந்த யாழிசை மீட்டுகிறாய்

பிடித்த பாடல்கள் : என்னடா என்னடா, பாக்காத பாக்காத, இன்னும் கொஞ்சநேரம் இருந்தா, யாரிந்த சாலையோரம்

பிடித்த குரல்கள்: வேல்முருகன், கானா பாலா, பூஜா, சைந்தவி

பிடித்த புதுமுகங்கள்: விஜய் சேதுபதி, ஸ்ரீதிவ்யா

பிடித்த படங்கள்: சூக, நகொபகா, இஆபாகு, மூடர்கூடம், தங்கமீன்கள்

பிடிக்க ஆரம்பித்த புது சீரியல் : தெய்வ மகள்

பிடித்த டீவி விளம்பரம் : ரிங்க ரிங்கா, டொகோமோ

பிடித்த டிவி நிகழ்ச்சி: கொஞ்சம் நடிங்க பாஸ்

மனம் வேதனைப்பட்ட நிகழ்வு : இளவரசன் தற்கொலை

பெரிய இழப்பு : கவிஞர் வாலி #2013

பிடிச்ச ஆண்ட்ராய்ட் ஆப் (எனக்கு) : வாட்சப்

புதுசா கத்துகிட்டது #SPSS and #PHOTOSHOP

அதிர்ஷடத்தை உணர்ந்த தருணங்கள் : நிறைய இருக்கு

ப/பிடித்த புத்தகங்கள் சில : காவல் கோட்டம், கடலோரக்குருவிகள், இது ராஜ பாட்டை அல்ல, அடுத்த வினாடி, ஆப்பிளின் கதை(ஸ்டீவ்ஜாப்ஸ்)

அவ்ளோதான்!!
அன்புடன்

ரேணுகா

Bcznf_-CUAACw2P

Advertisements

2 thoughts on “ரேணு விருதுகள் #2013

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s