2 0 1 4 – 2 0 1 5

Runningfrom2014to2015

கடந்தது கிபி இரண்டாயிரத்திப் பதினான்கு.

இந்த வருடம் ஆரம்பம் முதல் இறுதி வரை சற்றும் தடுமாறாமல் மின்னலாய் சென்று விட்டது.

ஒரு வருஷம் ஆயிடுச்சா என்று ஆச்சரியம் தந்த ஆண்டு.

இந்த ஆண்டு என் மனதைத்  தொட்ட / பாதித்த சம்பவங்கள்:-

சில நாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

திமுகவில் இருந்து அழகிரி நீக்கம்

இரண்டான ஆந்திரா

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுதலை அறிவிப்பு

நரேந்திர மோடி இந்தியாவின் பதினைந்தாவது பிரதமராக பதவியேற்றார்.

திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவர் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுமிகள்

சரிதாதேவி மறுத்த பதக்கம்

எகிப்து நாட்டில் 683 பேருக்கு மரண தண்டனை

பாரத ரத்னா சச்சின்

மவுலிவாக்கம் 11 மாடி கட்டிட விபத்து.

ஐஎஸ்ஐஎஸ் வெறியாட்டங்கள்

பெஷாவர் தாக்குதல்

தூய்மை இந்தியா திட்டம்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு

மாணவனைப் பலி கொண்ட டில்லி வெள்ளைப் புலி

வண்டலூரில் தப்பிய புலி

சாமியார் ராம்பால் கைது படலம்

மலாலாவுக்கும் சத்யார்த்திக்கும் நோபல் பரிசு

சிட்னியில் தீவிரவாதிகள் தாக்குதல்

காணாமல் போன விமானங்கள் / விமான விபத்துகள்

காலத்தோடு கலந்தவர்கள்:

பொள்ளாச்சி மாகாலிங்கம்

குஷ்வந்த் சிங்

சென்னை மேஜர் வரதராஜன்

ராபின் வில்லியம்ஸ்

செங்குன்றம் சுவர் விபத்தில் பலியான அப்பாவித் தொழிலாளர்கள்

மாண்டலின் சீனிவாஸ்

பாலுமகேந்திரா

பாலச்சந்தர்

பிலிப் ஹுயூக்ஸ்

Best-wishes-advance-for-2015-sayings

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !!

அன்புடன்

ரேணுகா

Advertisements

4 thoughts on “2 0 1 4 – 2 0 1 5

  1. வணக்கம்
    நினைவுகளை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

  2. ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
    நன்றி நன்றாக தொகுத்துள்ளீர்கள். எல்லாமே ஒரு அதற்சி ஆச்சர்யம் கலந்த நிகழ்வுகள்தாம். இவ்வருடம் நடந்த மூன்று விமான விபத்துக்களையும் சேர்த்திருக்கலாம்.
    அடுத்து, என் மனத்தை பாதித்த என்று இருக்கிறது. பாதித்த என்றால் பாதிப்படைந்துள்ளீர்கள். அதாவது மகிழ்ச்சியில்லை ஆனால் வேதனை துக்கம் என்றல்லவா பொருளாகிறது. நீங்கள் சொன்ன சில நிகழ்வுகள் உங்களுக்கு மகிழ்ச்சி தரவில்லையா உ.ம். நோபல் பிரைஸ், திருநங்கைகள் etc
    ok புத்தாண்டை வரவேற்போம் 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s