திருக்குறள் : தமிழரின் தன்மானம்

அகரம், ஆதி பகவன், உலகு இதெல்லாம் சமஸ்கிருதம்ன்னு ஒரு ட்வீட் நானும் பாத்தேன், சும்மா கேலி பண்ணிட்டு, அது அவங்க கருத்து, அது நமக்கெதுக்குன்னு சுலபமா கடந்து வந்துட்டேன். முருகர் அது பத்தி பெரிசா கோவப்பட்டு twitlonger, தொடர் ட்வீட்ஸ் எழுதினப்போக் கூட எதுக்கு இவ்ளோ கோவம், அவங்க யாரோ, நம்ம அவங்கள follow கூட பண்ணலன்னு தான் நெனச்சேன். ஆனா அவர் குடுத்த தரவுகள், விளக்கங்கள் கேட்டப்போ இப்படி தமிழுணர்வு மழுங்கிப் போய் இத்துப் போய் … More திருக்குறள் : தமிழரின் தன்மானம்

Just Let It Be!!

I read this story today, perhaps I might have read this already. But I realized the real dimension of the story just now.  This is the story: Once Buddha was traveling with a few of his followers, while they were passing a lake, Buddha told one of his disciples, “I am thirsty. Do get me … More Just Let It Be!!

சில பொன்மொழிகள்!!

1. உன்னை புரிந்து கொள்ளாத எதுவும் உன்னிடல் நிலைப்பதில்லை; உன்னை புரிந்து கொண்ட எதுவும் உன்னை விட்டு விலகுவதுமில்லை – கௌதம புத்தர் 2. கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே கொடுத்துகொள்ளூம் தண்டனை – கௌதம புத்தர் 3. தூக்கத்தில் இருப்பவனை எழுப்பாதே – அப்போதுதான் அவன் பாவம் செய்யாமல் இருக்கிறான் – கௌதம புத்தர் 4. குறை இல்லாத மனிதனும் இல்லை குறை இல்லாதவன் மனிதனும் இல்லை அதை குறைக்க முடியாதவன் … More சில பொன்மொழிகள்!!

வலிகளைத் தாங்கு!!

எனக்கு வந்த ஒரு சிறந்த மின்னஞ்சலைப் பகிர்கிறேன்..   வலிகளைத் தாங்கு – திரு வெ.இறையன்பு நன்றி: புதிய தலைமுறை // 6.12.12 (பக்கம் 37) சின்ன வயதிலிருந்தே வலிகளைத் தாங்கும் பக்குவத்தை சிறிய பயிற்சிகளின் மூலம் நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பல நேரம் தண்ணீர் குடிக்காமல் தாகத்துடன் இருக்கப் பழக வேண்டும். தேவையானவை உடனே கிடைத்து விட்டால் வாழ்க்கையின் அருமை நமக்கு புரியாமலே போய் விடுகிறது. சில வேளைகள் பட்டினி இருக்க வேண்டும்,பசியை நாம் … More வலிகளைத் தாங்கு!!

சில உண்மைகள்

Fwd mail.. மூன்று நாட்களில் மாறக்கூடிய ஒரு புதுமை உணர்ச்சிக்கு காதல் என்று பெயரில்லை. அதன் பெயர் பிராந்தி. காதலென்பது தேவலோக வஸ்து. – பாரதியார் ஏழைகள் கூட்டத்திலிருந்து தாங்கள் வேறுபட்டவர்கள், உயர்ந்தவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளத் தான் பணக்காரர்களின் பணத்தில் பத்தில் ஒன்பது பங்கு செலவாகிறது. – டால்ஸ்டாய்உயர்ந்த பொருள்களையே புகழாதீர்கள். சமவெளிகளும் மலைகளைப் போல நிலைப்பவை. – பி. எஃப். பெய்லி நாமே நமக்குச் சொல்ல முடியாததை எவன் நமக்குச் சொல்கிறானோ அவனே விலை … More சில உண்மைகள்