சுஜாதாவின் சொல்லாடல்கள்!!

சுஜாதா கதைகளின் பிரத்யேக வார்த்தைகள் & பெயர்கள்: (முகநூலில் பகிர்ந்து வாசகர்களின் வார்த்தைகளையும் சேர்த்து பதிவேற்றுகிறேன்). எனக்குத் தெரிந்தாற்போல வார்த்தைகளை வகை பிரித்துள்ளேன். உங்களுக்கு நினைவில் இருக்கும் வார்த்தைகளையும் பதியுங்களேன். ரங்கு, ரங்குஸ்கி, ஆத்மா, நித்யா, பாச்சா, பாச்சு, பிச்சுமணி, யவனிக்கா, தேஜஸ்வினி, தேஜாவு, தேஜஸ், யக்க்ஷஸ், விட்டல், கேவி, மாமா, சாஸ்திரிகள், அத்திம்பேர், மாறுகண், சாசர் கண்கள், தெற்றுப் பல், சேப்பு நிறம், நீலக் கண்கள், சிறிய உதடுகள், நிகோட்டின் உதடுகள், மெலிந்த உதடுகள், பெங்களூரு, விதான் சௌதான், … More சுஜாதாவின் சொல்லாடல்கள்!!

கடலோரக் குருவிகள்!!

வணக்கம் நண்பர்களே.. சமீபத்தில் படித்த “கடலோரக் குருவிகள்” என்ற பாலகுமாரன் நாவல் என்னை மிகவும் பாதித்தது. எப்போதும் இப்படி நல்ல புத்தகங்கள் படித்துவிட்டு சொல்வதுதான். சில நாட்கள் அது நம் மனதில் இருந்து விட்டு பின் நீர்த்துவிடும். இம்முறை அதைப் பதிவில் எழுதி அதன் மூலம் என் நினைவாற்றலைக் கொஞ்சம் நீட்டிக்கலாம் என்று நினைத்தேன். உங்களுடன் பகிர்வதன் மூலமும் என் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். முதலில் திரு பாலகுமாரன்  ஐயாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அவர் கதையில் வரும் … More கடலோரக் குருவிகள்!!