இறைவி

  முகநூலில் பகிர்ந்த நாள் 11 June at 17:11 எனக்குத் தெரிஞ்சு என்னைத் தவிர எல்லாரும் இறைவி விமர்சனம் எழுதிட்டீங்க.. நான் மட்டும் எதாச்சும் சொல்லாம விடலாமா என்ற ஆதங்கத்தில் நானும் எழுதிக்கிறேன்.🙂 படம் நல்லா இருக்கு.. எடுத்திருக்க காட்சிகள், பின்னணி இசை எல்லாம் நல்லா இருக்கு. ஒரு எல்லா ஆண்களும் ஒரு வகையில் சுயநலவாதிகள்ன்னு தோனற மாதிரி எடுத்திருக்காங்க. ஆனா உண்மையில் பெண்களுக்கு சமமா ஆண்களிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள். அஞ்சலி நல்ல தேர்வு, பின்னிட்டாங்க.. கமாலினி … More இறைவி

உடையார் – ஒரு உரையாடல்

தலைப்பு : உடையார் ஆசிரியர்: பாலகுமாரன் பக்கங்கள் : 2725   இந்த உரையாடல் எனக்கும் என் கணவருக்கும் நடந்தது. புத்தகம் படித்துவிட்டு ட்விட்டரில் போட, பலரும் விமர்சனம் எழுதக் கேட்டனர். என்ன எழுதுவது என்று யோசித்து என்னவருடன் நடந்த உரையாடலையே தந்து விட்டேன். முன்குறிப்பு: பழைய பதிப்பில் தான் படித்தேன். சமீபத்திய பதிப்பில், ஏதேனும் தவறுகள் களையப் பட்டிருக்கலாம். இப்போதே முன்ஜாமீன் வாங்கிக்கொள்கிறேன். 🙂 பழைய பதிப்பில் தவறு இருந்தாலும் தவறு தான் என்பது என் … More உடையார் – ஒரு உரையாடல்

தெனாலிராமன்

               ட்ரைலர் பார்த்ததில இருந்தே இந்தப் படத்தை பாத்தே ஆகனும்ன்னு சொல்லிட்டே இருந்தேன். ஆனா முதல் நாளே பாப்பேன்னு நெனக்கல. என் அவருக்கு நன்றிகள். இத்தன வருசத்துல முதல் நாள் பாத்த படம் தெனாலிராமன்  தான். பட விமர்சனம் எழுதிப் பழக்கம்  இல்லை. இருந்தாலும் எழுதுவேன், நீங்க  படிக்கணும். படிச்சே ஆகணும், ஆங்க்..                தெனாலிராமன் கதைகள் எனக்கு அறிமுகமானது எங்க … More தெனாலிராமன்

காவல் கோட்டம் – ஒரு அனுபவம்

காவல் கோட்டம். ஆசிரியர் : சு.வெங்கடேசன் பக்கங்கள் : 1048 விலை: ரூ.590/- பதிப்பகம் : தமிழினி சாகித்திய அகடமி விருது பெற்ற ஆண்டு : 2011 வாசிப்பு அனுபவம்: இந்த நூலில் என்னதான் இருக்கிறது பார்ப்போம் என்றே வாசிக்கத் தொடங்கினேன். கிட்டத்தட்ட அறுபது நாட்கள் நான் படித்த ஒரே புத்தகம் இதுதான் (பாடநூல்கள் தவிர்த்து). பாதி நாட்கள் புத்தகத்தைப் பிரிக்காமலே பார்த்துக் கொண்டிருந்தேன். பொதுவாக ஆயிரம் பக்கக் கதைகள் பெரிய எழுத்துகளாக இருக்கும், விரைவாக பக்கங்களைக் … More காவல் கோட்டம் – ஒரு அனுபவம்

விஷ்ணுபுரம் -கருத்துகளும் விமர்சனங்களும்!

பெயர் – விஷ்ணுபுரம் வகை – புதினம் ஆசிரியர் – ஜெயமோகன் வெளியிட்டஆண்டு – 1997 மேலதிகத் தகவல்களுக்கு – விஷ்ணுபுரம் – Wikipedia விஷ்ணுபுரம், வார்த்தைகளின் சமுத்திரம். கதைகளும், தத்துவ தருக்கங்களும் விரவிக் காணப்படும் இந்த நூலில் வித்தியாசமான கதை சொல்லும் உத்திகளை ஆசிரியர் பயன்படுத்தி உள்ளார். நூலை மூன்று பாகங்களாக பிரித்திருக்கிறார், ஸ்ரீ பாதம், கௌஸ்துபம் மற்றும் மணிமுடி. மூன்றிலும் ஒரே சம்பவங்கள் திரும்பத் திரும்ப வருகின்றதால், கதையின் முடிவு பெரிய ரகசியமாக இல்லை. … More விஷ்ணுபுரம் -கருத்துகளும் விமர்சனங்களும்!